Impara Lingue Online! |
||
|
|
| ||||
இந்த மோதிரம் விலை உயர்ந்ததா?
| ||||
இல்லை, இதன் விலை நூறு யூரோ தான்.
| ||||
ஆனால் என்னிடம் ஐம்பது தான் இருக்கிறது.
| ||||
என்ன, முடித்து விட்டாயா?
| ||||
இல்லை, இன்னும் இல்லை.
| ||||
ஆனால் சீக்கிரம் முடித்து விடுவேன்.
| ||||
உனக்கு இன்னும் கொஞ்சம் சூப் வேண்டுமா?
| ||||
இல்லை,எனக்கு இன்னும் வேண்டாம்.
| ||||
ஆனால் இன்னும் கொஞ்சம் ஐஸ்கிரீம்.
| ||||
நீ இங்கு வெகு நாட்களாக வசிக்கிறாயா?
| ||||
இல்லை.ஒரு மாதமாகத்தான்.
| ||||
ஆனால் அதற்குள் எனக்கு நிறைய மனிதர்களைத் தெரியும்.
| ||||
நாளைக்கு நீங்கள் வீட்டிற்கு போவதாக இருக்கிறீர்களா?
| ||||
இல்லை, வார இறுதியில்தான்.
| ||||
ஆனால் ஞாயிறு திரும்பி வந்துவிடுவேன்.
| ||||
உன்னுடைய மகள் வயதுக்கு வந்தவளா?
| ||||
இல்லை,அவள் வயது பதினேழு தான்.
| ||||
ஆனால் அவளுக்கு இப்பொழுதே ஒரு தோழன் இருக்கிறான்.
| ||||